18 நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்த ஒப்பந்தம் | Oneindia Tamil

  • 3 years ago
தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சுமார் 18 நிறுவனங்களுடன் சுமார் 19,955 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 26,509 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனத் தமிழக அரசு நம்புகிறது.

Tamil Nadu govt signs 18 MoUs: Rs19955 cr investments can create 26500 jobs in TN

#Investment
#Business

Recommended