சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் தற்போது சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன்னால், உண்மைக்காய் எழுவோம் எனும் தலைப்பில், மாபெரும் எழுச்சிநிகழவொன்றை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.இதற்காக சனிக்கிழமை காலையில் சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, பிரத்தியேகப் பேருந்துகளில், சுவிற்சர்லாந்தின் தலைநகருக்குச் வந்தடைந்தது