Amarinder supports Priyanka | பிரியங்கா தான் தலைவராக வரணும்: அமரீந்தர் சொல்கிறார்- வீடியோ

  • 5 years ago
#amarindersingh
#priyankagandhi

பிரியங்கா காந்தி வதேராவுக்கு தேசத்தின் தேவைகளை புரிந்து கொள்ளவும், எந்த ஒரு சாவலையும் ஏற்றுக்கொள்ளும் தைரியமும் புத்திசாலித்தனமும் இருப்பதால் அவரை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Punjab cm Amarinder Singh supports Priyanka Gandhi for Congress president post. he said Priyanka Gandhi Vadra has the intelligence and instinct to understand and relate to the needs of the nation.

Recommended