Actress Priya Raman In Politics:பாஜகவில் இணையும் அகிலாண்டேஸ்வரி

  • 5 years ago

Actress Priya Raman going to join in BJP Sources said.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரியா ராமன், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிரியா ராமன், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் நடிகர் நெப்போலியன், நடிகர் எஸ்வி சேகர் உள்ளிட்டோர் பாஜகவில் உள்ளனர்.

#PriyaRaman
#Sembaruthi
#BJP

Recommended