30 ஆண்டுகளாக கலக்கும் வாழைப்பழ காமெடி எந்த படத்திலிருந்து காபி அடிக்கப்பட்ட்டது தெரியுமா?

  • 5 years ago
30 ஆண்டுகளாக கலக்கும் வாழைப்பழ காமெடி எந்த படத்திலிருந்து காபி அடிக்கப்பட்ட்டது தெரியுமா?

30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கரகாட்டக்காரன். இந்த படத்துல வந்த வாழைப்பழ டி சீன் ஆல்டைம் காமெடியா எல்லாராலும் சொல்லப்பட்டு வந்தது, முக்கியமா கவுணமணி, செந்தில் ஜோடிக்கு பெரிய ப்ரேக் கொடுத்த காமெடி இந்த வாழைப்பழ சீன்.

Recommended