குடிநீருக்காக காத்திருக்கும் சென்னை மக்கள்

  • 5 years ago
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, சுற்றுவட்டார பகுதிகளில் நீர்வளம் மிக்க 300 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை கண்டறிந்து, சென்னைக்கு குடிநீர் எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.

The lakes are dry: Chennai peoples waiting for Drinking water

Recommended