மன்சூர் அலிகான் பவர் ஸ்டார் வாங்கிய ஓட்டுக்கள் எத்தனை தெரியுமா?

  • 5 years ago
#LokSabhaElections2019 #LoksabhaResults #VoteCounting

திண்டுக்கல்லில் வளைச்சு, வளைச்சு ஓட்டு கேட்டவர் மன்சூரலிகான்! இன்று காலை ஆசை ஆசையாக வந்து வாக்கு நிலவரம் கேட்டதும், ரொம்பவும் அப்செட் ஆகி திரும்பி சென்றுவிட்டார்! நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகர் மன்சூன் அலிகான் போட்டியிட்டார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே அந்த தொகுதிக்குள் நுழைந்து ஒத்த ஆளாக கலக்க ஆரம்பித்தவர் மன்சூரலிகான்!

NaamTamilar Party Candidate Mansoor Ali khan is vy upset due to election Result in Dindigul Constitution

Recommended