வடச்சேரி கிராமத்தில் சென்னகேசவபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் உடனுறை அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு மூன்றாவது நாளான இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வடசேரி பாப்பனபள்ளி, வெங்கடாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக மூலவர் திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் நிறைவேற சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

des : In the next Vadakcheri village of Ambur next to the Brahmmotsavam festival

Recommended