தினகரன் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விவேக் மறுப்பு!

  • 5 years ago
அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விவேக்கை அழைத்தபோது விவேக் பல நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தேர்தல் களம் அனலடித்து வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக தேர்தல் என்றாலே நடிகர் நடிகைகளின் பிரச்சாரம் இல்லாமல் இருக்காது.

Actor Vivek was approached for campaigning for AMMK but he refused to do so on some po

Recommended