விஸ்வாசத்தில் நடிக்கும் அஜித்துக்கு ராசியான நடிகர் விவேக்- வீடியோ

  • 6 years ago
#vivekh #vivek #comedian #ajith #viswasam #new #update

Vivekh has come on board Ajith starrer Viswasam being directed by Siva. Fans expect more from Ajith-Vivekh hit combo.

விஸ்வாசம் படத்தில் விவேக் நடிக்க உள்ளார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் விவேக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் ஆகிய நகைக்சுவை நடிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் படத்தில் விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க உள்ளதை விவேக் ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Recommended