Zomato workers protest: சொமேட்டோ, வடமாநிலத்தவர்களை பணிக்கு அமர்த்துகிறதா?- வீடியோ

  • 5 years ago
Zomato workers protest in chennai.

சென்னை அண்ணாநகர் அருகே தனியார் உணவு விநியோக ஊழியர்களுக்கு பதிலாக வட
மாநில ஊழியர்களை பணியில் அமர்த்த கூறிய நிறுவனத்தை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended