IPL 2019: இன்றைய போட்டியின் கணிக்கப்பட்ட பெங்களூர் அணி- வீடியோ

  • 5 years ago
IPL 2019: chennai vs banglore predicted team.

இன்று தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் பெங்களூரு அணியின் உத்தேச 11 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம். ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பெங்களூர், டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Recommended