500 ரூபாயை செலவு செய்த மனைவி... ஏமாற்றம் அடைந்த சுயேட்சை வேட்பாளர்

  • 5 years ago
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சேர்த்து வைத்த பணத்தில் ரூ. 500-ஐ காய் வாங்க மனைவி எடுத்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஏமாற்றமடைந்தார்.

An Independent candidate from Villupuram returns without filing nomination as his wife takes Rs 500 from the election deposit amount. Without knowing this, he takes the remaining amount for nomination.

Recommended