மேட்ச் பிக்சிங் சர்ச்சை: உணர்ச்சி வசப்பட்ட தோனி

  • 5 years ago
#RoaroftheLion

தமது வாழ்நாளில் மிகவும் கஷ்டப்பட்ட விஷயம் என்றால் அது மேட்ச் பிக்சிங் தொடர்பான சர்ச்சை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

Dhoni opens up on Match Fixing controversy in Roar of the Lion.