இந்த வருடம் பாதி முடிவதற்குள்ளேயே நயன்தாராவுக்கு 4 படங்கள் வெளியாகவுள்ளன.

  • 5 years ago
2019 பிறந்து 3 மாதங்கள் ஓடி விட்டன. இந்த வருடம் சினிமா தயாரிப்பாளர்கழும் விநியோகஸ்தர்களும் பேட்ட விஸ்வாசம் படங்களின் மாபெரும் வெற்றியுடன் ஆண்டை தொடங்கியுள்ளனர். விஸ்வாசம் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா வின் அடுத்த படமாக ஐரா வெளியாகவுள்ளது . இந்த படத்தில் துணிச்சலான பத்திரிகை நிருபராகவும், பயந்த சுபாவம் கொண்டவராகவும் இரு வேடங்களில் நடித்து மிரட்டியுள்ளார் நயன்தாரா.

#Nayanthara
#Kolaiyuthirkaalam
#Iraa
#Thalapathy63
#Viswasam

Recommended