காப்பான் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார் சூர்யா.

  • 5 years ago
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். இந்நிலையில் மோகன்லால் கலந்து கொண்ட பேட்டியில் சூர்யா ஃபேஸ்புக் லைவ் மூலம் வந்து பேசினார். அப்பொழுது படம் குறித்து சூர்யா சில தகவல்களை வெளியிட்டுள்ளார். காப்பான் கதை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதெல்லாம் சொல்லக் கூடாது என்று மோகன்லால் வேகமாக தெரிவித்தார். ஆனால் சூர்யா கதை, கதாபாத்திரங்கள் பற்றி தெரிவித்தார்.

#Suriya
#Mohanlal
#Kaappan
#K.V.Anandh