ரபேல் டீலில் பாஜக அரசு செய்த தவறால் இத்தனை கோடி இழப்பா?

  • 5 years ago
ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்தவிதமான வங்கி உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டதை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

Rafale Deal: No Form of bank Guarantee makes the NDA deal more expensive than UPA one - Here are the details.

Recommended