அபிநந்தனுக்காக பிராத்தனை செய்யும் பிரபலங்கள்- வீடியோ

  • 5 years ago
Kollywood celebs are so proud of wing commander Abhinandan's boldness and pray for his safe return.

இந்திய விமானப்படையை சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானியர்களிடம் நேற்று சிக்கினார். அவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானியர்களிடம் சிக்கினாலும் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார் அபிநந்தன். அவரின் வீரத்தை பார்த்து இந்தியர்கள் பெருமைப்படுகிறார்கள். அவர் பத்திரமாக நாடு திரும்ப அனைத்து இந்தியர்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். அபிநந்தனை நினைத்து பெருமைப்படுவதாகவும், அவர் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா.


#Kollywood
#Abinandan
#Suriya
#Vishal