உரிய மதிப்பீடு வழங்குகிற கட்சியுடன் தான் கூட்டணி- செ.கு.தமிழரசன் பேட்டி- வீடியோ

  • 5 years ago
சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள சென்னை கலெக்டர்அலுவலகம் அருகே இந்திய குடியரசு கட்சி சார்பில் தமிழகத்தில்தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைக்காதது, பஞ்சமி நிலத்தைமீட்க சுய அதிகார ஆணையத்தை அமைக்காதது, சென்னைபுளியந்தோப்பு கேபி பார்க் குடிசைகளை கட்டாயப்படுத்திஅப்புறப்படுத்தப்பட்டதை கண்டிப்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டஅக்கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் செய்தியாளர்களைசந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜக கொள்கைகளும்,தங்களுடைய கொள்கைகளும் மாறுபட்டு இருப்பதால் வருகிறநாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றும், இந்திய குடியரசு கட்சிக்கு உரிய மதிப்பீடும், பங்கீடும் வழங்கும்கட்சியு டன் கூட்டணி வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதால் தற்போதுகூட்டணி பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் தமிழரசன் கூறினார்.



Des : Interview with Republican Party State President CK Thamilarasan with coalition partner