பூமியின் நிறம் மாற போகிறது...

  • 5 years ago
மாறி வரும் பருவ நிலையும், புவி வெப்பமையமாகுதாலும் பூமியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
பாதிக்கப்படும் பட்டியலில் கடலுக்கு மிகவும் முக்கியமான இடமுண்டு. இது பெரிதும் பதிக்கப்படுவது பவளப்பறைகளும் , பைட்டோபிளாங்க்டனின் (Phytoplankton) என்ற ஒரு தவிர நுண் உயிரும்.
இவை உயிர் சுழற்சியிலும், புவியின் சமன்பட்டிலும் முக்கிய இடம்பிடிக்கிறது.

அமெரிக்க cambridgeயை சேர்ந்த மாசசூசெட்ஸ் institute of technology (Massachusetts institute of techonoly ) நாசா மற்றும் Department of energy உதவியோடு ஒரு reasearc pandranga... athula தற்போது விண்வெளியில் இருந்து பார்க்கும் போது நிளமாக இருக்கும் கடல், 2100க்குள் பச்சையாக மாற வாய்ப்பு உள்ளாதாக சொல்றாங்க..
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பூவி வெப்பமும், பைட்டோபிளாங்க்டனும் தான்.

பைட்டோபிளாங்க்டன் கடலில் இருக்கும் பாசி .. இத தாவர
மிதவை உயிரினம்.
-இதை உறுதி செய்ய பூமியை போல ஒரு அமைப்பை உருவாக்கி அதில் இந்த பைட்டோபிளாங்க் வளர செய்துள்ளனர். கடலில் வாழும் இது எப்படி ஒளியை வாங்கி அதை பிரதிபளிக்கின்றது எப்பதை ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி 2100ல் பூமியின் தற்போது வெப்பநிலையை விட மூன்று டிகிர் செல்சியஸ் அதிகரிக்கும் என்பதை கணித்து அந்த அந்த மாதிரிக்குள் வெப்பத்தை அதிகமாக்கியுள்ளனர்.

பிறகு சூரியனில் இருந்து ஒளியை வருவது போன்று அந்த கடல் மாதிரியான பரப்பில் அனுப்பி உள்ளனர்.

பூமிக்குள் வரும் சூரிய ஒளி தான் கடலில் நிறத்திற்கு காரணம்... அது எப்படி என்றால் கடலில் இருக்கும் water molecules சூரியனைல் இருந்து வரும் அனைத்து நிறங்களையும் absorb செய்துகொள்ளூம்.. நில நிறத்தை தவிர இதனால் தான் கடல் நில நிறத்தில் காட்சிளக்கின்றது.

தற்போது அதிகரிக்கும் வெப்பநிலை கடலில் இருக்கும் பைட்டோபிளாங்க் தன்மையை மாற்றம் செய்ய கூடியதாக உள்ளதாம்.

இதானல் பைட்டோபிளாங்க் உணவு தயரிக்கும் chlorophyll தன்மையும் மாறுபடுமாம்.. அப்படி இருக்கும் சூரிய ஒளியில் இருந்து வரும் நில நிறங்களை இது absorb செய்து கொள்ளும் என்பதால் அதிக பச்சை நிறங்களை பிரதிபலிக்கும் என்று விஞ்சானிகள் தெரிவிக்கின்றர்.

MIT தெரிவிக்கும் போது.. சாதாரண கண்களுக்கு இது புலப்பட நிறைய ஆண்டுகள் ஆகும் என்றாலும்.. கடலில் உணவு சங்கிலி இதனால் பதிக்க்பபடும்...

இந்த் கடல் பாசியை உண்ணும் சிறய மீன்கள் அதை நம்பி இருக்கும் பெரிய மீன்கள்.. மீன்களை உன்னும் மனிதன் வரை இந்த பாதிப்பு இருக்கலாம்.

Recommended