கமல்நாத் செஞ்சது தப்புதான் - ப.சிதம்பரம்

  • 5 years ago
பசுக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை, மத்தியப் பிரதேச அரசு பிரயோகித்தது தவறு என்று அந்த மாநில முதல்வர் கமல்நாத்திடம் காங்கிரஸ் மேலிடம் கூறியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Former union minister P Chidambaram has said that arresting Cow slaughter accused under NSA is wrong. We have asked MP Congress Govt to fix the mistake.