கமல்ஹாசன் Tweet | சந்தா கோச்சார் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு

  • 5 years ago
#Videocon #Kamal

வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் உதவுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The voting right gives us the opportunity to sculpt our collective destiny, Start sculpting the Country's freedom with responsibility Kamal Tweet

-------------

ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

CBI booked former ICICI Bank Ltd chief executive Chanda Kochhar, her husband Deepak Kochhar and Videocon group managing director Venugopal Dhoot for criminal conspiracy and cheating.

Recommended