எதிர்கட்சிகளை கிண்டல் செய்த அமித்ஷா

  • 5 years ago
BJP President Amit Shah says that Mahagathbandhan is of greed and dust and it has 9 potential PM candidates.

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு பெரும் பேராசை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் 9 பிரதமர் வேட்பாளர்களை கொண்டுள்ளனர் என அமித்ஷா கிண்டல் செய்தார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.