ஆந்திர மாநில உலக சாதனையை முறியடித்த தமிழக பள்ளி மாணவிகள்

  • 5 years ago
திருவொற்றியூர் வடிவுடையம்மன் நடனப்பள்ளி சார்பாக நடைபெற்ற பரதநாட்டியம் 200 மாணவிகளுடன் கின்னஸ் சாதனைக்காக 29 மணி நேரம் இடைவிடாது ஆடி சாதனை நேற்று காலை 11 மணிக்கு துவங்கி இன்று மாலை 4 மணிவரை நடத்திய தொடர் நடன நிகழ்சியில் 200 பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட 29 மணி நேர உலக சாதனை நடன நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 29 இந்திய மாநில கலாச்சார நடனங்கள் தொடர்ந்து ஆடி ஆந்திர மாநில சாதனையை முறியடித்தனர் அவர்களுக்கு திரைப்பட நடன கலைஞர் திரு சிவசங்கரன் அவர்கள் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .

Tamilnadu school students who broke Andhra's world record

Recommended