ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்த தென்னாபிரிக்காவின் ரபாடா | Rabada breaks Harbajan's record

  • 6 years ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஹர்பஜன் சிங். பல வருடங்களாக இந்த சாதனையை முறியடிக்காமல் இருந்தது

இந்நிலையில் இந்த சாதனையை முறியடித்துள்ளார் தென்னாபிரிக்காவின் இளம் பந்துவீச்சாளர் ரபாடா.

South Afirca's young bowler Rabada breaks 15 years unbreakable Harbajan's record

Recommended