அதிர வைக்கும் ஆவின் வீடியோ, அதிமுகவுக்கு தர்மசங்கடம்

  • 5 years ago
மதுரை ஆவின் கெஸ்ட் ஹவுஸில் அதிமுகவின் இரு நிர்வாகிகள் அங்கு பணிபுரியும் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆவின் பால் கூட்டுறவு சங்க விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவின் முறைகேடு பிரச்சினை முடிவடைவதற்குள் மேலும் அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

A video goes viral that Two ADMK Activist with 2 young girls in Madurai Aavin Guest house.

Recommended