நிவாரணத்திலுமா ஜாதி?.. அதிர வைக்கும் வீடியோ

  • 6 years ago
நம்ம ஆளுங்கள்ல சில பேருக்கு இன்னும் எவ்வளவோ அவஸ்தை பட்டா புத்தி வரம்னு தெரியாது! கஜா புயல் வந்து அவங்கங்க அல்லாடி கிடக்கிறாங்க. புயல் போய் ஒரு வாரம் ஆகியும் யாராலும் தலைதூக்க முடியல! எதிர்காலமே இருண்டுட்டு கிடக்கு!!

Recommended