Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/21/2018
13 வருடங்கள் கழித்த நிலையில், சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended