2019–ல் பா.ஜ வெல்லுமா? இந்த கணக்கை கேளுங்கள்

  • 5 years ago
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில்
காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
இதை வைத்து லோக்சபா தேர்தலில்
காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறுவதை
ஏற்க முடியாது என, பாஜ தலைவர்
அமித் ஷா கூறினார்.

Recommended