எல்லா சாமியோட சாதி பெயரையும் சொல்லுங்க: யோகி ஆதித்யநாத்தை கலாய்க்கும் அகிலேஷ் - வீடியோ

  • 6 years ago
கடவுள்களின் சாதி பெயர்கள் அனைத்தையும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் வெளியிட வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.