அனைத்துக் கட்சி கூட்டம் என்பது தேவையற்றது- புதுக்கோட்டையில் சரத்குமார் பேட்டி- வீடியோ

  • 6 years ago
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் என்பது தேவையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்



புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களை பேசிய சரத்குமார் கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் நேரில் வந்து பார்த்தால் தான் அது உண்மையான சேதவிபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதமிழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகள் செய்துவருகின்றனர் அரசு ஊழியர்கள் மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது தமிழக அரசு தாங்களால் இயன்ற அளவு செய்துள்ளது மத்திய அரசில் இருந்து அதிக அளவு நிதி வாங்கி இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் அரசை குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும்மேகதாது அணை பிரச்சனை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது தற்போது மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்துள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல் அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவித பயனும் இல்லை என்றார்



Des: Equal Peoples Party leader Sarath Kumar said all party meeting is unnecessary on the cloud issue.

Recommended