14 விக்கெட்கள் வீழ்த்தி பாக். வீரர் சாதனை,முடியாமல் வீழ்ந்த நியூசிலாந்து

  • 5 years ago

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா சிறப்பாக பந்து வீசி 14 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Yasir Shah took 14 wickets in Pakistan’s Innings victory against Newzealand

Recommended