ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக். சாம்பியன்!- வீடியோ

  • 6 years ago
ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் பக்கார் சமன் 91 ரன்கள் குவித்து, தன் அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 183 ரன்கள் எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஜோடியான அர்சி ஷார்ட் மற்றும் ஆரோன் பின்ச், அதிரடியாக ஆடினர். 95 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 9.5 ஓவரில் பிரிந்தது. 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் பின்ச் வெளியேறினார்.


Pakistan beat Australia in the final, as Zaman score 91 runs. Paksitan chased the 183 runs total scored by Australia.

Recommended