கொடுத்துச் சிவந்த கைகள் ஏங்கிக் காத்திருக்கின்றன.. டெல்டா மக்கள் குமுறல்

  • 6 years ago
கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள் டெல்டா மக்களின் கைகள். ஆனால் இன்று மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் குமுறி வருகின்றனர்.

Thiruthuraipoondi is another town which affected badly in Cyclone Gaja attack.

Recommended