பேனரை பார்த்து குமுறியவருக்கு உதயநிதி அளித்த பதில்

  • 6 years ago
உதயநிதி ஸ்டாலின் தனது கட் அவுட் ஒன்று மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் தற்போது கட் அவுட் கலாச்சாரம் பெரிதாகி உள்ளது.

Udhayanidhi Stalin replies to the banner controversy.

Recommended