திருமணம் பற்றிய கேள்விக்கு இலியானா அளித்த பதில்..!!

  • 6 years ago
திருமணம் பற்றி கேட்டதற்கு இலியானா அளித்த பதில் பலரையும் வியக்க வைத்துள்ளது. டோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலாகியுள்ள இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதை எடுத்தது கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்து தான் இலியானாவுக்கும், ஆன்ட்ரூவுக்கும் திருமணமானது தெரிய வந்தது.

When actress Ileana was asked whether she is married to her Australian photographer boyfriend Andrew Kneebone, she said that there is nothing to comment about it. Earlier she posted a picture of hers on instagram mentioning Kneebone as hubby.

Recommended