என் பெயரை சொல்லாதீங்க! இந்தியான்னு சொல்லுங்க! ரோஹித் மாஸ் வீடியோ

  • 6 years ago
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பவுண்டரி எல்லையில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை பார்த்து ரசிகர்கள் ரோஹித் ரோஹித் என்று சத்தமிட்டனர். ஆனால் அதைக்கேட்ட ரோஹித் அவருடைய டீசர்டில் உள்ள இந்தியா என்ற எழுத்தை காட்டி இந்தியா என்று சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே ரசிகர்களும் இந்தியா இந்தியா என்று சத்தமிட்டனர் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended