பூட்ஸ் மீது தொப்பியை வைத்துவிட்டு டூட்டி பார்த்த போலீஸ்-வீடியோ

  • 6 years ago
des:பணி நேரத்தில் தரையில் இருந்த பூட்ஸ் மீது தனது தொப்பியை வைத்துவிட்டு அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்த காவல் உதவி ஆய்வாளரின் செயல் பலரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது. தொப்பிக்கு போலீஸ்காரர் அளிக்கும் இந்த மரியாதை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Recommended