மீ டூ புகாரில் சிக்கிய 48 பேரை பணிநீக்கம் செய்த கூகுள்

  • 6 years ago
இணையதள சேவைகளில் முன்னணி இடம் வகிக்கும் கூகுள் நிறுவனத்திலும் பல்வேறு மீ டூ புகார்கள் இருந்துள்ளது தற்போது வெளிவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்திய 48 பேர் கூகுளில் இருந்து அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Google CE Sundarpichai says google is dead serious about sexual harassments and upto now including 13 senior officials 48 were fired over sexual harassment complaints.

Recommended