சாரா ஆப்பை தடை செய்த கூகுள்- வீடியோ

  • 6 years ago
சாரா அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க நிறைய பயனாளிகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த அப்ளிகேஷன் தூக்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக நிறைய புகார்கள் சமீப காலமாக வந்து கொண்டு இருந்தது. அதன் காரணமாகவே இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது.

Google play store removes Sarahah application form its site. 470,000 raised complaint against it, says that it is bullying app. So that Google took immediate action on this and removed the app.

Recommended