கொய்யா இலை டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா? | Boldsky

  • 6 years ago
உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒரு டீயை பற்றி தான் இந்த வீடியோவில் காண போகிறோம். அந்த டீயின் பெயர் கொய்யா இலை டீ. இந்த டீ கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க, முடி உதிர்வை தடுக்க, சருமத்தை பொலிவாக்க மற்றும் இருதய, புற்றுநோய்களை தடுக்க உதவும். இந்த கொய்யா இலை டீயை சர்க்கரை சேர்த்து பருக கூடாது; இத்தேநீரை எந்த நேரத்திலும் பருகலாம், எந்த தடையும் இல்லை. இந்த டீயை தயாரிக்க 3 மூலப்பொருட்கள் தேவை; அவை: கொய்யா இலை, நீர், ஏலக்காய் ஆகும். இந்த மூலப்பொருட்கள் சேர்த்து தயாரித்த கொய்யா இலை தேநீரை தினசரி குடித்து வந்தால், அது ஒரே மாதத்தில் 5-10 கிலோ எடையை குறைக்க உதவும்.

Recommended