போலீஸால் தேடப்பட்டு வரும் எச். ராஜா ஆளுநரை சந்தித்தது ஏன் ?

  • 6 years ago
தமிழக ஆளுனருடன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் உள்ள பள்ளிவாசல் பகுதி ஒன்றில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கொச்சையாக திட்டினார்.

BJP National secretary H Raja meets TN governor Banwarilal Purohit in Rajbhavan Chennai.