விஜி, ஐஸ் , யாஷ் மீம்ஸ் | Bigg Boss 2 Tamil 20th September Memes

  • 6 years ago
Bigg Boss 2 Tamil contestant Vijayalakshmi is Aishwarya's nightmare. Vijayalakshmi, Aishwarya, Yashika, Janani, Riythvika, Balaji memes, fans.


பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜி தான் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு ஏற்ற ஆள். பிக் பாஸ் 2 வீட்டிற்கு விஜயலட்சுமி வந்த புதிதில் அமைதியாக இருந்தார். இதுக்காமா விஜி உங்களை பிக் பாஸ், நாயகி சீரியலில் இருந்து விலக வைத்து அழைத்து வந்தார் என்று பார்வையாளர்கள் விமர்சித்தார்கள்.

Recommended