Bigg Boss 2 Midnight Masala | நடுக்கத்தில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா
  • 6 years ago
#biggboss2 #mumtaj #mahath #aishwarya #vijayalakshmi

Bigg Boss 2 Tamil. Viajayalakshmi, Yashika Anand, Mahath, Daniel Annie Pope, Janani Iyer , Sendrayan, Riythvika, Mumtaz, Balaji , Aishwarya Dutta everyone fight. Mumtaj is being shouted at by Mahath and Aishwarya. Yashika and Mahath starts talking again. Mahath says his love for yashika. Yashika avoids vijayalakshmi. mahath becomes the captain. aishwarya is seen in smoking room talking to danny. Kamal Haasan comes in today. lets see who gets evicted this week.

பிக் பாஸ் வீட்டில் அளிக்கப்பட்டுள்ள புதிய டாஸ்கில் போட்டியாளர்கள் திரிஷா, நயன், சிட்டி ரஜினி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி டாஸ்கிற்காக போட்டியாளர்கள் ஹீரோக்கள், வில்லன்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். வில்லன் அணியில் ஜனனி, ரித்விகா, மஹத், செண்ட்ராயன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். விஜயலக்ஷ்மி பார்த்து பொறாமையில் பொங்குகிறார் யாஷிகா. மஹத் இந்த வார கேப்டன் ஆகிறார். இன்று கமல் வருவார். யார் எவிக்ட் ஆவது இந்த வாரம் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Recommended