Bigg Boss 2 | பிக் பாஸை கலாய்த்து கஸ்தூரி போட்ட வைரல் ட்வீட்

  • 6 years ago
Kasthuri tweeted about Riythvika, janani, vijayalakshmi, yashika, aishwarya and balaji. Actress Kasturi commented about Balaji being a single man among five ladies in the Bigg Boss 2 Tamil house.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பற்றி நடிகை கஸ்தூரி போட்ட ட்வீட் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜி, ரித்விகா ஆகிய 5 பெண்களும், தாடி பாலாஜியும் தான் உள்ளனர்.

Recommended