Bigg Boss 3 Tamil : பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதலில் வெளியேறப் போவது யார்?
  • 5 years ago
Courtesy: Star India

Bigg Boss 3 Tamil: Netizens are guessing that Vanitha Vijayakumar will get eliminated first from Bigg Boss 3 house.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரால் செம என்டர்டெயின்மென்ட் இருக்கு. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டின் வில்லியே அவர் தான் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். அவர் வில்லியா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#BiggBoss3
#Contestants
#BB3
Recommended