ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விருது பெற்ற தலைமை ஆசிரியர்

  • 6 years ago
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (06.09.2018) தமிழக அரசின் டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜாவுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு இணைந்து பாராட்டு விழா நடத்தியது.

Best teacher awardee Peter Raja was given a floral welcome in Karaikudi by the students, parents and teachers.

Recommended