அழகிரியின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?..வீடியோ

  • 6 years ago

முன்னாள் மத்திய அமைச்சர், தென்மண்டல அமைப்பு செயலாளர், தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தி, தென் தமிழகத்தின் இரும்பு அரண் என ஒரு காலத்தில் பேசப்பட்டவர் அழகிரி! ஆனால் இவை எல்லாம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்றாக கழன்று கீழே விழ ஆரம்பித்துவிட்டது!

What is Azhagiri going to do next?

Music Credit: Epic Motivational by AShamaluevMusic.
Music Link: https://www.ashamaluevmusic.com

Recommended