அழகிரி-ஸ்டாலின் சண்டை | திமுகவுக்குள் பதற்றம்? | அழகிரியின் அடுத்த மூவ்- வீடியோ

  • 6 years ago

செப்டம்பர் 5-ம் தேதிக்கு பிறகு அழகிரி என்ன செய்ய போகிறாரோ என்ற திகில் எண்ண ஓட்டம்தான் திமுக தரப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கும் - அழகிரிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். கருணாநிதியை அடக்கம் செய்த நாளிலிருந்து அது இன்னும் வெடித்து பெருகி வருகிறது.



What is the next stance of Azhagiri

Recommended