கருணாநிதி மறைவை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய்
  • 6 years ago
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவை கேட்டு அதிர்ச்சியில் இறந்த 248 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்குவது என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Recommended